Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
கொரோனாவை 5 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு

Sooriyan Gossip - கொரோனாவை 5 நிமிடத்தில் கண்டறியும் கருவி கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,392 Views
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள்  மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர்.  விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், கொரோனா சோதனைக் கருவியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வந்தனர்.

இதன் பலனாக தினமும் வேலை முடித்துவிட்டு வந்து தங்களுக்கு வைரஸ் தாக்கி உள்ளதா? இல்லையா? என, வீட்டிலேயே சோதனை செய்து கொள்ள பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அரைமணி நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது குறித்த பல்கலைகழக விஞ்ஞானிகள் வெறும் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்துகொள்ள கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவி விமான நிலையங்கள், சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குடிமக்களை சோதனை செய்ய உதவும். இந்த கருவியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிட்டனின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த கருவி மூலமாக கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் இதர வைரஸ்கள் தாக்கப்பட்டவர்களையும் அறிந்துகொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top