Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
தாயும், சேயும் கொடூரமாகக் கொலை - பிணங்களுடன் கணவரும் தற்கொலை...

Sooriyan Gossip - தாயும், சேயும் கொடூரமாகக் கொலை - பிணங்களுடன் கணவரும் தற்கொலை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,958 Views
லண்டனில் வசித்து வந்த நபர் ஒருவர், அண்மையில் தனது மனைவியையும், குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. 

42 வயதான குகா சிவராஜ் என்பவரே இவ்வாறு தனது மனைவியையும், குழந்தையையும் கொலை செய்துள்ளார். இவர் தனது மூன்று வயதுக் குழந்தையைத் தூக்கிலிட்டதுடன், மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர், திடீர் விஜயமாக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது நீண்ட நேரமாக கதவைத் தட்டிய போதிலும் யாரும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் கொண்ட உறவினர், காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து குறித்த வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

காவல்துறையினரைக் கண்டவுடன் அதிர்ச்சியடைந்த குகா சிவராஜ், தன்னைத் தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனை அடுத்து காவல்துறையினரால்  வீட்டில் இருந்த  மூவரது உடலங்களும் மீட்கப்பட்டன. இது குறித்த விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கொலைக்கான காரணத்தைக் கண்டறிவதாகவும் அந்த நாட்டு காவல்துறையினர் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தனர். 

இந்த நிலையில் தற்போது இந்த விசாரணைகளில் திடீர் திருப்பங்கள் வந்துள்ளதாக, விசரணைகளை முன்னெடுக்கும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வெகு விரைவில் இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top