Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
த்ரிஷாவுக்கு மாலை சூடப்போகும் சிம்பு - அதிரடி Update

Sooriyan Gossip - த்ரிஷாவுக்கு மாலை சூடப்போகும் சிம்பு - அதிரடி UpdateSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,987 Views
நடிகை த்ரிஷா அன்று தொடக்கம் இன்றுவரை பலருக்கும் கனவு நாயகியாகத்தான் இருக்கிறார். அதிக வெற்றிப்படங்களில் கலக்கிய ஒரு முன்னணி நடிகை. அத்தோடு, இன்று சோலோ நாயகியாய் கதைக்கும் தனக்கும் முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும், இந்த மூணுஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 37 வயதாகும் த்ரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்தது. அது இறுதிவரை சென்று இடையில் முடிந்தது. 

அதன் பின்னர், தெலுங்கு நடிகர் ராணாவுடன் சுற்றி வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதுவும் இடையில் நின்று போனது. இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்திக்கொண்டார். 

இந்நிலையில், இப்பொழுது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்த சிம்புவுக்கும்  த்ரிஷாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இது தொடர்பில், டி.ராஜேந்தரிடம் கேட்டதற்கு, எந்தப்பதிலும் அவர் குறிப்பிடவில்லை. மேலும், இது உண்மைச் செய்தியாகவே இருப்பதாகவும், விரைவில் உத்தியோகபூர்வமாக இந்த அறிவித்தலை, இரு குடும்பத்தினரும் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஆகவே, கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்கும் சிம்புவுக்கும் டும் டும் டும் தான் !!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top