Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
16
உங்கள் நாக்கு இப்படி உள்ளதா? - எச்சரிக்கை!

SooriyanFM Gossip - உங்கள் நாக்கு இப்படி உள்ளதா? - எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,705 Views
உடலிலுள்ள  பல்வேறு நோய்களைக் கண்டுகொள்ள, நாக்கு பெரிதும் உதவுகின்றது. இதன் காரணமாகவே பல மருத்துவர்கள், தம்மிடம் சிகிச்சைக்காக வரும் பல நோயாளிகளின் நாக்கைப் பரிசோதிக்கின்றனர். 

நம்மில் பலருக்கு நாக்கு கடும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு நாக்கு சிவப்பு நிறத்தில் இருந்தால், விட்டமின் குறைப்பாட்டைக் குறிக்கின்றது. எனவே நாக்கு சிவப்பு நிறத்தில் இருப்பவர்கள், விட்டமின் சத்துள்ள பழங்களை அதிகமாக உண்ணுவது அவசியமாகும்.

பழுப்பு நிற நாக்கைக் கொண்டவர்களுக்கு, பொதுவாகவே வாய்துர்நாற்றம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதுப்பழக்கம் கொண்டவர்கள், புகை பிடிப்பவர்களின் நாக்குகள் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். எனவே இத்தகைய நாக்கைக் கொண்டவர்கள், கராம்பு சேர்வை கொண்ட பற்பசையை உபயோகிப்பது அதிக நன்மைகளைத் தரும்.

வெள்ளை படல நாக்கைக் கொண்டவர்கள், அதிகமாக சீனியை உண்ணக்கூடாது. இவர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. இவ்வகை நாக்கைக் கொண்டவர்கள், நெல்லிக்கனியை அதிகமாகச் சாப்பிடுவது சிறந்ததாகும்.

உங்கள் நாக்கு அதிக சுருக்கங்களைக் கொண்டிருந்தால், நீர் சத்துக் குறைப்பாட்டைக் குறிக்கின்றது. எனவே இவ்வகை நாக்கைக் கொண்டவர்கள், அதிகமாக தண்ணீர் குடிப்பது கட்டாயமானதாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top