Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
தனது மனைவியால் பரிதாபமாகப் பலியான இளைஞர்!!!

SooriyanFM Gossip - தனது மனைவியால் பரிதாபமாகப் பலியான இளைஞர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,219 Views
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

30 வயதான குறித்த இளைஞர், 23 வயதான தனது மனைவியுடன் தேனி மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் வசித்து வந்தார். பின்னர் சவுதி அரேபியாவிற்குச் சென்று பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வெளிநாடு சென்றவுடன் இவரது மனைவி, தனது சொந்த வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது பணிகளை முடித்துக் கொண்டு தாய்நாட்டிற்கு விரைந்த இளைஞர், தனது மாமியாரின் வீட்டிற்குச் சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

எனினும் இளைஞருடன் செல்வதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். மனைவியின் உறவினர்களும் இளைஞருடன் அவரது மனைவியை அனுப்புவதற்கு மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இளைஞர், தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், ''தனது தற்கொலைக்கான முழுக்காரணம் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து தேனி மாவட்ட காவல்துறையினர், இளைஞரின் உடலத்தை மீட்டதுடன், அவரது கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top