Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
முகக்கவசம் குறித்து, சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

SooriyanFM Gossip - முகக்கவசம் குறித்து, சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,081 Views
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். 

அவ்வப்போது மருத்துவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ்ந்தால், கட்டாயமாக இந்த நோய்த்தொற்றிலிருந்து எம்மை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பல வல்லரசு நாடுகள், கொரோனாவின் நான்காம் அலையைக் கடந்து விட்டமையால் அதிகமான மரணங்களைச் சந்தித்து விட்டன. எனினும் இலங்கை தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலையுடன் இருப்பதால், மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு, சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன் முகக்கவசத்தை தவறாது அணிவதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, 70 சதவீதம் விடுபட முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பல சர்வதேச நாடுகள் முகக்கவசத்தின் அவசியத்தை கவனத்தில் கொள்ளாது இருந்தமையாலேயே, அதிகமான பாதிப்புக்களை இன்று வரை சந்தித்து வருகின்றன.

எனவே சுத்தமாக இருப்பது மாத்திரமல்லாது, மறக்காமல் முகக்கவசத்தை அணிவது கட்டாயமாகும் என, சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஐயருவன் பண்டார, ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top