Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
பலாத்காரத்திற்குப் பஞ்சமில்லை - பசு மாட்டையும் விட்டு வைக்கவில்லை

SooriyanFM Gossip - பலாத்காரத்திற்குப் பஞ்சமில்லை - பசு மாட்டையும் விட்டு வைக்கவில்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,286 Views
பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்த வண்ணமே உள்ளன. இதுவரைக் காலமும்  பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்த செய்திகள் அதிகமாக வெளிவந்தன. ஆனால் தற்போது பசு மாட்டைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கேரளாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கேரளாவிலுள்ள குன்னமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவரின் பசு மாடு அடிக்கடி காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட பசுமாட்டின் சொந்தக்காரர் அப்பகுதி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் தொடர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பசுமாட்டை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றமை CCTV கெமராவின் உதவியுடன் தெரியவந்தது.

இதனை அடுத்து சந்தேக நபரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர், தினமும் பசுமாட்டை மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று, பாலியல் பலாத்காரம் செய்தமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரிடம் இருந்து பசுமாட்டைப் பாதுகாப்பாக மீட்டதுடன், சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top