Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
மிஷ்கினின் "பிசாசு 2" பற்றிய முக்கிய அறிவித்தல்

Sooriyan Gossip - மிஷ்கினின் "பிசாசு 2" பற்றிய முக்கிய அறிவித்தல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பிசாசு. தற்போது இதன் இரண்டாம் பாகமான  "பிசாசு 2" படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும், சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரையும் மிஷ்கின் அறிவித்துள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா இணைந்திருப்பதாக கூறிய அவர், இன்னும் சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசை ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோதும் உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இந்த படத்தை உருவாக்க நினைத்திருக்கிறேன்.

தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருக்கிறது . இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் என்றார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top