Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
கீர்த்தியுடன் இணைந்த அனிருத்...

SooriyanFM Gossip - கீர்த்தியுடன் இணைந்த அனிருத்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,212 Views
இளைஞர்கள் மனதில் தனது இசையால் தனியானதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் இசையமைப்பாளர் அனிருத். 

தனது இள வயதிலேயே அதிகமான ரசிகர்களைக் கட்டி வைத்திருக்கும் அனிருத், கடந்ததினம் பிறந்தநாளையும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தார்.

இதேவேளை குறும்புத்தனமான நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷும், இளம் கலைஞர் அனிருத்தும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த பலர், அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top