Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
காலியில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர், நிர்வாணமாகப் பிடிபட்டார்! - காணொளி உள்ளே...

SooriyanFM Gossip - காலியில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர், நிர்வாணமாகப் பிடிபட்டார்! - காணொளி உள்ளே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,478 Views
காலியிலுள்ள வடருக பகுதியில் வைத்து, பெண்கள் குளிப்பதை மறைந்து நின்று பார்த்த ஒருவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் பல வீடுகளில் உள்ள பெண்கள் தமது குளியலறையில் குளிக்கும் போது, யாருக்கும் தெரியாமல் பார்வையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த தகவல் பொத்தல காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள CCTV கெமராவைப் பார்த்த போது, சந்தேக நபர் நிர்வாணமாக குளியலறையை எட்டிப்பார்த்தமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
https://youtu.be/8EUC-J66WlE


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top