Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
பெற்றோர்களே குழந்தைகளின் முன் மிக அவதானமாக இருங்கள்.

Sooriyan Gossip - பெற்றோர்களே குழந்தைகளின் முன் மிக அவதானமாக இருங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

694 Views
நமது குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். அவர்களுடைய ஆரம்ப வாழ்க்கைப் பயணம் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது.

உங்கள் குழந்தைகளின் முன் நீங்கள் சண்டை போடாதீர்கள். நீங்கள் இருவரும் சண்டை போடும் சந்தர்ப்பத்தில் உங்கள் குழந்தைகள் மனஉளைச்சளுக்கு உள்ளாகிவிடுவார்கள். இதுவே உங்கள் குழந்தைகளின் ஆரம்ப வாழ்க்கையைப் பாழாக்கிவிடும்.

கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நமது பிள்ளைகள் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாடல் வேண்டாம்.

நோய் குறித்து குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில், அதன் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு இருந்தால், அந்த நோயே வந்துவிட்டதைப் போல குழந்தை பயம் கொள்ளகூடும்.

உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம். அது அக்குழந்தையின் மனநலத்துக்கு நல்லதல்ல.

மது, புகை – போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு தனியே விளக்கி காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. தீய பழக்கம் ஒன்று இருப்பதை உங்கள் மூலம் அறிமுகமாவதை ஒருபோது அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் முன் இவ்வாறு பேசுவதைத் தவிருங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top