Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
எளிமைக்கு இலக்கணம் விஜய் சேதுபதி - புகழும் இயக்குனர்

Sooriyan Gossip - எளிமைக்கு இலக்கணம் விஜய் சேதுபதி - புகழும் இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலர் உட்பட உலகளாவிய ரீதியில் எழுந்த வேண்டுகோளையும், எதிர்ப்பையும் தொடர்ந்து "800" திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள விஜய் சேதுபதிக்கு, அவரது திரையுலக வாழ்வில் முதல் நாயகன் அவதாரம் கொடுத்த இயக்குனரான சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக உருவாகவிருந்ததாகக் கூறப்படும் திரைப்படமான "800" படத்தில் முரளிதரன் வேடமேற்று விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், அந்தப் படத்திற்கு பல பக்கங்களிலுமிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்ற அழுத்தம் கோடம்பாக்கத்திலிருந்தும் பிரயோகிக்கப்பட்டது.

'இயக்குனர் இமயம்' பாரதிராஜா, சேரன், பார்த்தீபன் உட்பட விஜய் சேதுபதியின் மரியாதைக்குரிய இயக்குனரான சீனு ராமசாமியும் "800" திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்குமாறு தனது கருத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில், குறித்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பல பக்கங்களிலுமிருந்து குவிந்துகொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்திருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top