Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
நீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா? - கட்டாயம் கவனிக்கவும்...

SooriyanFM Gossip - நீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா? - கட்டாயம் கவனிக்கவும்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,562 Views
உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, O இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் தொற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை இரத்தம் கொண்டவர்கள், நோய்களைச் சமாளித்து ஆரோக்கியமாக வாழக்கூடியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை O இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டாலும், அவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. O வகையைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றை எதிர்க்கும் சக்தி கொண்டவர்கள்.

இது குறித்த ஆய்வுகளை டென்மார்க் விஞ்ஞானிகள் முன்னெடுத்த நிலையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் A,B மற்றும் AB இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் 62 சதவீதம் உள்ளதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

எனவே இவ்வகை இரத்தம் உடையவர்கள், மிகுந்த ஆரோக்கியத்துடனும், அவதானத்துடனும் இருப்பது கட்டாயமானது என, விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.







Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top