Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
எந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது!

SooriyanFM Gossip - எந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,580 Views
அமெரிக்காவிலுள்ள பெண்ணொருவர், தனது மகனையே பாலியல் பலாத்காரம் செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த பெண் தனது 12 வயதான மகனை, கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை காவல்துறை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தாய் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தமையால், குறித்த 12 வயதான சிறுவன் இது குறித்த தகவலை யாரிடமும் தெரியப்படுத்தவில்லை. எனினும் கடந்த தினத்தில் தன்னுடன் நெருங்கிப் பழகிய ஒருவரிடம், சிறுவன் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினார். தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் தாயைக் கைது செய்து நடத்திய விசாரணையின் போது, இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதனிடையே குறித்த தாய்க்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top