Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
ஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi

SooriyanFM Gossip - ஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ KarthiSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

681 Views
தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி.
இவர் தற்போது சுல்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது.இந்த பெண் குழந்தையின் பெயர் 'உமையாள்'.

சமீபத்தில் மீண்டும் கார்த்தியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை அதிகாரப்பூர்வமாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top