Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
சனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)

Sooriyan Gossip - சனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,543 Views
பிக்பொஸ்  சீசன் 4  பரபரப்பாக இடம்பெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் மறுமுகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ள நிலையில், பிக்பொஸ்  நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 

நேற்றைய நாள் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ''நாடா இல்லை காடா'' என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் விளையாட வேண்டும். அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணியினர், அரசு குலத்தைச் சேர்ந்தவர்களாகவும், மற்றைய அணியினர் அரக்க குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

நேற்றைய நாள் போட்டிகள் இடம்பெற்று அதன் தொடர்ச்சி இன்றும் இடம்பெறுகிறது. இன்றைய நாளின் போட்டியில் தான் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சனமுக்கும் சுரேஷுக்கு சண்டை ஏற்பட்டது.

அதில் சனம் உடல் ரீதியாக, சுரேஷால் துன்புறுத்தப்பட்டார் என, சத்தமாகக் கத்த ஆரம்பித்தார். பின்னர் சனம் மரியாதை குறைவான வார்த்தையால் திட்டினார். இப்படியாக இன்றைய நாளின் நிகழ்ச்சி அமைவதாக பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

https://youtu.be/z5sLP9qMwc0
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top