Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
இதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்

Sooriyan Gossip - இதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

185 Views
2020 IPL போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், ஒவ்வொரு போட்டிகளும் எதிர்பாராத வெற்றிகளையும், அதிர்ச்சிச் தோல்விகளையும் எதிர்கொண்டு வருகின்றன. 
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில், IPL புள்ளித் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்திருக்கும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை தனதாக்கியிருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

இந்த அபார வெற்றி குறித்து அந்த அணியின் தலைவர் லோகேஷ் ராகுல் தனது உணர்வை வெளிப்படுத்துகையில், "எங்கள் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதயத் துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது. இந்த ஆட்டத்தை 19வது ஓவரிலேயே வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மும்பை அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் கிடைத்த வெற்றிக்கு பிறகு அன்றையதினம் இரவில் நீண்ட நேரம் தூங்கவில்லை. இந்தப் பரபரப்புடன் கூடிய நெருக்கடியான நிலை ஏற்படாமல், சூப்பர் ஓவர் முறைக்குள் செல்லாது போட்டியை எப்படி முடித்து இருக்க வேண்டும்..? அதற்கான வழிமுறையை எவ்வாறு முன்னெடுத்திருக்க வேண்டும் என்று பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்" என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top