Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி!

Sooriyan Gossip - 10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

494 Views
இங்கிலாந்தை சேர்ந்த மேக்ஸ் வூசி  எனும் 10  வயது சிறுவன்,சுமார் 200  நாட்களுக்கு மேலாக கூடாரமொன்றில் தூங்கி கிட்டத்தட்ட  75,000 டொலரினை அறக்கட்டளை ஒன்றுக்காக நிதியை திரட்டியுள்ளார்.

குறித்த நிதியை நார்த் டெவன் ஹாஸ்பைஸ் எனும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் இந்த 10 வயது சிறுவன்.உலகம் முழுவதும் வைரலாகி வரும் குறித்த சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

மேக்ஸ் வூசியின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரிக்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்.இவர் இறப்பதற்கு முன்னதாக ஒரு கூடாரமொன்றை மேக்ஸ் வூசிக்கு வழங்கி,இந்த கூடாரத்தில் ஏதாவதொரு சாகசத்தை செய்யுமாறும் கூறியுள்ளார்.

அந்த வார்த்தையை கருத்தில் கொண்ட இந்த சிறுவன்,கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேலாக தனது வீட்டிற்கு வெளியே குறித்த இந்த கூடாரத்தை அமைத்து, அதில் தூங்கி சுமார் 71 லட்சத்திற்கு மேலாக நிதியினை திரட்டி, அறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் மேக்ஸ் வூசி ,ஒரு நிதி திரட்டும் சூப்பர் ஸ்டாராக வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top