Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...

SooriyanFM Gossip - 14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,589 Views
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், சற்று முன்னர்  மரணமானதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

50 வயதான குறித்த பெண், குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவராவார். கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் சற்று முன்னர் மரணித்ததாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 14 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top