Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
சூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.

Sooriyan Gossip - சூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

278 Views
சூரியாவின் ‘சூரரைப்போற்று’ படத்தை வருகின்ற 30ம் திகதி நேரடியாக O . T . T     தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். 

அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில் சூரரைப் போற்று இடம் பெறவில்லை. இதனால் சூரியா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார் . அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது.

இன்னும் சில N.O.C. எனப்படும் தடையில்லா
சான்றிதழ்களையும் பெற வேண்டியுள்ளது.

இதன்காரணமாகவே இந்த தாமதம் அத்தோடு இந்த காத்திருப்பு நிலையை தவிர்க முடியாது.

இதனால் இந்த படத்தை வெளியிட எதிர்பார்த்த நேரத்தை விட கொஞ்சம் அதிகமாக காத்திருக்க வேண்டிய நிலை வந்து விட்டது.

இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை இன்னும் காத்திருக்க வைப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிலையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top