Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
சற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்

SooriyanFM Gossip - சற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,641 Views
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆணொருவர், சற்றுமுன்னர் மரணமானதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

56 வயதான ஆணொருவரே  இவ்வாறு மரணமானதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆண், கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டதை அடுத்து, குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆண்  ஏற்கனவே இருதயநோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top