Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
இங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka

Sooriyan Gossip - இங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLankaSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,549 Views
கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு செல்வோர் கட்டாயமாக தங்களின் தேசிய அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர்,அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் தலதா மாளிக்கைக்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பார்வையிட வருபவர்கள் கட்டாயமாக அவர்களது தேசிய அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் எனவும், கைகளைக் கழுவி,உடல் வெப்பநிலை அவதானிக்கப்பட்டதன் பின்னரே அனைவரும் ஶ்ரீ தலதா மாளிகைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top