Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
26
காதலியைக் கரம் பிடித்தார் கலக்கப்போவது யாரு சரத்

SooriyanFM Gossip - காதலியைக் கரம் பிடித்தார் கலக்கப்போவது யாரு சரத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

579 Views
தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும்  கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் சரத். 

இவர் நகைச்சுவை நடிகரான மொட்டை ராஜேந்திரனின் பாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

இவர் கிருத்திகா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். இந்த காதலுக்கு குடும்பத்தார் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த போதிலும், பிற்காலத்தில் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகர் சரத் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி அறிந்த பல ரசிகர்கள், நடிகர் சரத் - கிருத்திகா தம்பதிகளுக்கு தத்தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top