கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலர் இணைய விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட
நிறுவனங்கள் பல புதிய இணைய விளையாட்டுகளை உருவாக்கியுள்ளனர்.
சென்னை செம்பியத்தில் இணையத்தில் ரம்மி விளையாடி பணம் இழந்த குமரேசன் என்ற இளைஞர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.