Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
28
மத்துகமயில் தம்பியைக் கொலை செய்த அண்ணா தற்கொலை - தாயும் மரணம்

Sooriyan Gossip - மத்துகமயில் தம்பியைக் கொலை செய்த அண்ணா தற்கொலை - தாயும் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,411 Views
மத்துகம - அழுத்தங்கொட பகுதியில்  சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் கோமடைந்த மூத்த சகோதரர், இளைய சகோதரரைக் கூரிய ஆயுதம் கொண்டுத் தாக்கியுள்ளார். 

இதனை அடுத்து படுகாயமடைந்த இளைய சகோதரர் உடனடியாக, களுத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே மூத்த சகோதரர், லொறியொன்றில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த குறித்த சகோதரர்களின் தாய், அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் மத்துகம பகுதியில் உள்ள மக்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top