Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
மாமியாரைத் தாறுமாறாகத் தாக்கிக் கொலை செய்த கர்ப்பிணி மருமகள் - இதுதான் காரணம்

SooriyanFM Gossip - மாமியாரைத் தாறுமாறாகத் தாக்கிக் கொலை செய்த கர்ப்பிணி மருமகள் - இதுதான் காரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,776 Views
இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணொருவர், தனது மாமியாரைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த கர்ப்பிணி மருமகளுக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை அடுத்து மாமியார், தனது மருமகளை கடும் வார்த்தைகள் கொண்டு திட்டித்தீர்த்துள்ளார். அத்துடன் மாமனாருடன், மருமகள் தகாத பழக்கம் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கர்ப்பிணி மருமகள், வீட்டில் இருந்த இரும்பு கம்பியைக் கொண்டு, தனது மாமியாரைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் அருகில் உள்ள காவல்நிலையத்தில் குறித்த கர்ப்பிணி பெண் சரணடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைகளை அப்பகுதி காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top