Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
"ஆமாம் லவ் பண்ண ஆசை இருக்கு " Open ஆக சொன்ன ஷிவானி - காணொளி உள்ளே !

Bigg Boss4 Tamil, Biggboss tamil - "ஆமாம் லவ் பண்ண ஆசை இருக்கு " Open ஆக சொன்ன ஷிவானி - காணொளி உள்ளே !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,041 Views
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் குறைந்தது ஒரு காதல் ஜோடியாக இருக்கும் என்ற நிலையில் இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஒரு காதல் ஜோடி கூட உருவாகவில்லையே என்ற ஏக்கம் பார்வையாளர்களுக்கு இருந்தது. அந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கும் வகையில் பாலாஜி மற்றும் ஷிவானி கடந்த இரண்டு நாட்களாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்
ஏற்கனவே நேற்று பாலாஜி மற்றும் ஷிவானி ரொமான்ஸாக பேசி கொண்டிருந்ததும் இதுகுறித்து சம்யுக்தா, ‘ஓகே ஆயிருச்சா’ என பாலாஜியிடம் கேட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிக தங்கம் வைத்திருந்த அர்ச்சனா-பாலாஜி குழுவினர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் மற்ற போட்டியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தனக்கு குடை பிடிக்க வேண்டும் என்று ஷிவானியை பாலாஜி வேலை வாங்குகிறார். இதனையடுத்து பாலாஜி செல்லும் இடமெல்லாம் குடைபிடித்து கொண்டே செல்கிறார் ஷிவானி. அப்போது ஷிவானி பாடிய பாடலும் ஒலிக்கின்றது.

எருமைக்கு கூட புளுகிராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிராய் இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு

என்ற பாடலை ஷிவானி பாடிக்கொண்டே வெட்கத்துடன் இருக்கும் காட்சியை பார்க்கும்போது ஷிவானிக்கு காதல் வந்துவிட்டது போல் தெரிகிறது. ‘லவ் பண்ண எனக்கும் ஆசை இருக்கு’ என்பதை அவரே பாடல் மூலம் வாய் விட்டே சொல்லிவிட்டதால் இனிவரும் நாட்களில் ரொமான்ஸ் காட்சிகளை அதிகம் எதிர்பார்க்கலாம்

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top