Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
அலறியடித்து ஓடிய பாடகி சுசித்ரா - கொலை முயற்சியா....???

Sooriyan Gossip - அலறியடித்து ஓடிய பாடகி சுசித்ரா - கொலை முயற்சியா....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
தற்போதைய நாட்களில் பெருமளவானோரின் பேசுபொருளாக உள்ள 'பிக்பொஸ் சீசன் 4' இல் வைல்ட் கார்ட் எனப்படும் நுழைவு முறை மூலமாக, சர்ச்சைக்குரிய பின்னணிப் பாடகி சுசித்ரா பிக்பொஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாக தெரிய வருகின்றது. 
முதலில், 'பிக்பொஸ் சீசன் 4' போட்டியாளர்களாக ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டனர்.

தற்போது, 'வைல்ட் கார்ட்' நுழைவு முறை மூலமாக பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பொஸ் வீட்டுக்குள் நுழைந்து அதகளப்படுத்திவரும் நிலையில், சர்ச்சைகளுக்குப் பஞ்சம் வைக்காத பாடகி சுசித்ராவும் பிக்பொஸ் வீட்டுக்குள் நுழைந்து அதிரடி காட்டப்போவதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.

இது இப்படியிருக்க, பிக்பொஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் கொரோனா தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் சொகுசு விடுதியொன்றில் பாடகி சுசித்ரா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்னர் சுசித்ரா தங்கியிருந்த அறைக்குள் யாரோ நுழைந்து, அவரைக் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு கிளம்பியிருக்கின்றது.

தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக கூக்குரலிட்டுக்கொண்டு தான் தங்கியிருந்த அறையிலிருந்து விடுதியின் வரவேற்புக் கூடம் நோக்கி பாடகி சுசித்ரா ஓடியதாகவும், அவர் தங்கியிருந்த அறைக்கதவை யாரோ சிலர் தட்டியதை விடுதியில் தங்கியிருந்த சிலர் அவதானித்ததாகவும் அரசால் புரசலாக செய்திகள் வெளியாகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top