Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
பணத்திற்காக தம்பியைப் பிணமாக்கிய சகோதரர் - மஹியங்கனையில் பதிவு

Sooriyan Gossip - பணத்திற்காக தம்பியைப் பிணமாக்கிய சகோதரர் - மஹியங்கனையில் பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

760 Views
மஹியங்கனையில்  வசித்து வந்த நபர் ஒருவர், தனது சகோதரர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால், அவரைக் கூரிய ஆயுதம் கொண்டுத் தாக்கிக் கொலை செய்துள்ளார். 

குறித்த நபருக்கும், அவரது சகோதரருக்கும் பணக்கொடுக்கல் வாங்கல் குறித்து கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த மூத்த சகோதரர், தனது தம்பியைக் கொலை செய்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது உயிரிழந்த நபரின் மனைவியும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலியான நபர் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top