Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
நடிகை காஜல் அகர்வாலின் திருமணம், இனிதே நடந்தது!

Sooriyan Gossip - நடிகை காஜல் அகர்வாலின் திருமணம், இனிதே நடந்தது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,370 Views
இளைஞர்களின் மனதில் குறும்புத்தனமான தனது நடிப்பால், தனித்துவமான இடத்திப் பிடித்துக் கொண்டவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அண்மையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இதனை அடுத்து பல ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலுக்கு தத்தமது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், கௌதம் என்பவரை நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணப் புகைப்படமொன்று தற்போது வெளிவந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனிடையே திருமணத்திற்குப் பின்னர் நடிகை காஜல் அகர்வால் திரைத்துறையில் தொடர்ந்து பயணிப்பாரா? இல்லையா? என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top