இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை,கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட ஆசி வேண்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி,ஹோமங்கள் மற்றும் விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு பிரதமர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.