Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
கவர்ச்சியில் இறங்கிய கண்ணம்மா - கடுப்பாகிய ரசிகர்கள்!

SooriyanFM Gossip - கவர்ச்சியில் இறங்கிய கண்ணம்மா - கடுப்பாகிய ரசிகர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,897 Views
தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகம் ஒன்றில் நாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை ரோஷினி. இவர் குறித்த நாடகத்தில் ''கண்ணம்மா'' என்ற பாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். 

இவரது அடக்கமான நடிப்பைப் பார்த்த பலர், பெரும் வரவேற்பை வழங்கி வந்தனர். இந்த நிலையில் நடிகை ரோஷினி, தனது கவர்ச்சியான புகைப்படமொன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த பல இணையவாசிகள், நம்ம கண்ணம்மாவா இது? ஆச்சரியப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் பலர் கண்ணம்மாவின் கவர்ச்சிப் புகைப்படத்திற்கு தத்தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் சேலை கட்டி மக்கள் மனதில் இடம்பிடித்த கண்ணம்மா தற்போது கவர்ச்சியில் இறங்கியமை, ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top