Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
பாலாஜியின் பின்புறத்தில் உதைத்த சனம் - கொந்தளித்த பாலாஜி !! - காணொளி

SooriyanFM Gossip - பாலாஜியின் பின்புறத்தில் உதைத்த சனம் - கொந்தளித்த பாலாஜி !! - காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,824 Views
பாலாஜியின் நடவடிக்கைகள் கடந்த தினத்தில், பிக்பொஸ் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.  

இந்த நிலையில், பாலாஜியின் பின்புறத்தில் சனம் எட்டி உதைத்தமையால், கடும் கோபமடைந்த பாலாஜி, சனத்துடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரமோவில் வெளிவந்துள்ளது.

அத்துடன் இந்த சண்டையை அர்ச்சனா மற்றும் நேற்றையதினம் புதிதாக இணைந்து கொண்ட சுஜித்ராவும் வேடிக்கை பார்ப்பது போன்று குறித்த காட்சி அமையப்பெற்றுள்ளது.

சனம் ஷெட்டி நடனம் ஆடிக் கொண்டிருந்த போது திடீரென பாலாஜியின் பின்னால் எட்டி உதைக்கிறார். இதனால் ஆவேசமடைந்த பாலாஜி, மறுநாள் சனம் ஷெட்டியுடன் சண்டைக்குச் செல்கிறார்.

இவர்களை சமாதானப்படுத்த சுரேஷ், ஆஜித், ஆரி, சம்யுக்தா ஆகியோர் முயற்சித்த போதிலும் அர்ச்சனா மற்றும் அவரது குழுவினர் இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்த வண்ணமுள்ளனர் . இவர்களுடன் சுஜித்ராவும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த ப்ரோமோவின் மூலம் இன்றைய நிகழ்ச்சியில் அனல் பறக்கும் சண்டை ஒன்று, காத்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top