இயக்குனர் ஷங்கர் கமலின் இந்தியன் 2 ஐ இயக்குகிறார். படம் தாமதமாவதால் தானே கதை எழுதி முடித்துள்ளார் 4 மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களை நடிக்க வைக்க யோசித்துள்ளாராம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, கேஜிஎப் படத்தில் நடித்த கன்னட நடிகர் யஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல், தெலுங்கில் இருந்து ஒரு ஹீரோவும் மலையாளத்தில் இருந்து ஒரு ஹீரோவும் இதில் நடிக்க இருக்கிறார்களாம். ஒரே சமயத்தில் 4 மொழி படமாக இந்த படத்தை உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.