Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான அமீர்கான் மகள் - காணொளி வெளியீடு

Sooriyan Gossip - பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான அமீர்கான் மகள் - காணொளி வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

340 Views
ஹிந்தித் திரைவானில் பிரகாசமாக ஒளிரும் வசூல் நட்சத்திர 'கான்' நடிகர்களில் ஒருவரான அமீர் கான் மற்றும் முன்னாள் மனைவி ரீனா ஆகியோருக்கு பிறந்த மகள் ஐரா கான், தனது இன்ஸ்ராகிராம் எனும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
குறித்த சமூக வலைத்தளத்தின் தனது பக்கத்தினூடாக ஐரா கான் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், தனது குடும்பம் பற்றியும், தாய் மற்றும் தந்தைக்கிடையிலான விவாகரத்து குறித்தும், தனது சிறு வயது வாழ்க்கை தொடர்பிலும் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் துஸ்பிரயோக சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது தொடர்பில் ஐரா கான் கூறுகையில், "என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால் இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.

எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.

எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.

ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல" என்று ஐரா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top