Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரப்பிய டிரம்ப் அதிர்ச்சி தகவல்

sooriyan gossip - 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரப்பிய டிரம்ப் அதிர்ச்சி தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,239 Views
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரிய கூட்டங்களால் ஏற்படும் கொரோனா விளைவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை டிரம்ப் நடத்திய பேரணிகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இதன்படி டிரம்ப் நடத்திய பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 700 பேர் வரை உயிரிழக்க நேரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜோபைடன், டிரம்ப் தனது ஆதரவாளர்களை பற்றிக்கூட கவலைப்படுவதில்லை என்று டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top