Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
திருமணமான அடுத்த நாளிலேயே மர்மமாக மரணித்த மணப்பெண் - மணமகன் கைது

SooriyanFM Gossip - திருமணமான அடுத்த நாளிலேயே மர்மமாக மரணித்த மணப்பெண் - மணமகன் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,133 Views
இந்தியாவிலுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், திருமணமான அடுத்த நாளிலேயே மர்மமான முறையில் மரணித்தமையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பெண்ணே, இவ்வாறு மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான குறித்த பெண்ணுக்கும், 27 வயதான இளைஞர் ஒருவருக்கும் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் கோலாகலமாக திருமணம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து மணப்பெண், தனது புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருமண விழா இனிதே நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு அடுத்த நாள் மணப்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து இது தற்கொலை அல்ல, மர்மமான முறையில் நடத்தப்பட்ட கொலை என கூறப்படுகின்றது. இது குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மணப்பெண்ணின் உடலத்தை மீட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் மணமகனையும் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

இது குறித்த விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top