குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்களில் நடித்து நம் மனதை வென்ற சரண்யா மோகன் திருமணத்தின் பின் நடன கலைஞ்சராக இருக்கின்றார்.
சுசீந்திரன் இயக்கும் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்திற்காக தனது உடல் எடையை 100லிருந்து 70ஆக குறைத்துள்ளார். இதற்காக நிறைய உடற்பயிற்சி, களரி என பல விஷயங்களை செய்தார். நடனத்தில் அதிக ஆர்வமுள்ள சிம்பு, நடிகை சரண்யாவிடம் பரதநாட்டியம் கற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.