இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மடோனா செபஸ்டியன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்.
இந்த நேரம் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கிவரும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் மடோனா செபஸ்டியன் வெட்டிங் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.