Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
பெரும் விபத்துக்குள்ளானார் பாடகர் விஜய் ஜேசுதாஸ்.

Sooriyan Gossip - பெரும் விபத்துக்குள்ளானார் பாடகர் விஜய் ஜேசுதாஸ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,075 Views
'கான கந்தர்வன்' கே. ஜே. ஜேசுதாஸின் மகனும், பின்னணிப் பாடகருமான விஜய் ஜேசுதாஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு சென்றபோது பெரும் வீதி விபத்துக்கு உள்ளானார்.
கடந்த தினம் இரவு 10 மணியளவில் தனது காரில் பயணத்தை மேற்கொண்ட பாடகர் விஜய் ஜேசுதாஸ், தரவூர் எனும் பிரதேசத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது வாகனத்துக்கு எதிர்திசையிலிருந்து மிக வேகமாக வந்த கார் ஒன்று மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் பயணித்த காரின் முன்பகுதி நொறுங்கி முழுமையாக சேதமடைந்தது என்றும், அதிர்ஷ்டவசமாக உயிராபத்து இன்றி விஜய் ஜேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும் கேரள செய்திகள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top