Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
பாலாவை கிழித்து தொங்கப்போட்ட ஆரி, குறும்படம் ரெடி ! - காணொளி உள்ளே !

Bigg Boss 4Tamil | Bigg Boss 4 Tamil Review RJ Castro Rahul - பாலாவை கிழித்து தொங்கப்போட்ட ஆரி, குறும்படம் ரெடி ! - காணொளி உள்ளே !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,332 Views
பிக்பொஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களாக பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அறியமுடின்றது. 
சக போட்டியாளர்களுடன் அடிக்கடி சண்டையிடுவதும், பக்கசார்பாக நடந்து கொள்வதும் தற்போது பாலாஜியின் தனித்துவ குணமாகவே மாறி விட்டன.

இந்த நிலையில், பாலாஜி மற்றும் ஆரி ஆகிய இருவருக்கும் அண்மையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதன்போது இரண்டு இடங்களில் பாலாஜி ஆரியிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

நேற்றைய நீதிமன்ற டாஸ்க்கின்போது, போட்டியாளர்கள் அனைவருக்கும் ஆரி எச்சரிக்கை விடுத்ததாக, பாலாஜி குற்றம் சாட்டினார். ஆனால் வெளியே வந்தபின்னர் எச்சரிக்கை என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

இதனிடையே ஆரி, தன்னை ஆலோசகர் என்று ஏன் கூறினீர்கள்? என கேட்ட போது பாலாஜி தான் அவ்வாறு கூறவே இல்லை என்று மறுத்தார். எனினும் உண்மையாகவே பாலாஜி ஆரியைப் பார்த்து ஏற்கனவே ஆலோசகர் என கூறியிருந்தார்.

இதனை அடுத்து பல இணையவாசிகள் இதுகுறித்த குறும்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாலாஜி ஆரியிடம் வசமாக சிக்கியதை வெளிப்படுத்தி வருகின்றனர். இனிமேல் கமல்ஹாசன் குறும்படம் போட வேண்டிய அவசியம் இல்லை என்பதும், தாங்களே அந்த பணியை சிறப்பாக முன்னெடுப்போம் எனவும் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top