Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
அரசியலில் இறங்கிய நடிகர் விஜய் #Vijay #tamilnadu #politics

Sooriyan Gossip - அரசியலில் இறங்கிய நடிகர் விஜய் #Vijay #tamilnadu #politicsSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,225 Views
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும்  நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
"அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில்,தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தனது கட்சியை பதிவு செய்துள்ளார்.என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தவறான செய்தி என பலர் கூறிவருகின்றனர் மேலும் இது குறித்து அதிகார பூர்வமான தகவல்களை இன்னும் நடிகர் விஜய் வெளியிடவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top