Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்! - படம் வெளிவருவதில் சிக்கல்

Sooriyan Gossip - மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்! - படம் வெளிவருவதில் சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

570 Views
தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடித்து வெளிவரவுள்ள ''மூக்குத்தி அம்மன்'' திரைப்படத்தில், பல  சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

R.J. பாலாஜியின் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் திரையில் வெளிவரக்கூடாது என தெரிவித்து, காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமென கோரியும், குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top