Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
நான்கு நாட்கள் உயிருக்குப் போராடிய போதும், உயிர் பிரிந்தது.

Sooriyan Gossip - நான்கு நாட்கள் உயிருக்குப் போராடிய போதும், உயிர் பிரிந்தது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,095 Views
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள  நிவாரி பகுதியைச் சேந்த 3 வயது சிறுவன்,  கிணற்றில் தவறி விழுந்து மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறி விழுந்த சிறுவனின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனை அடுத்து மீட்பு பணியாளர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

தகவல் அறிந்த மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் சிறுவனை மீட்க போராடிய போதும், சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

குறித்த சிறுவன் மரணித்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் சிறுவனின் உடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top