Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
மரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர் - காரணம் இதுதான்...

SooriyanFM Gossip - மரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர் - காரணம் இதுதான்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,030 Views
இந்தியாவின் திருப்பதி பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை, அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி, கடுமையாகத் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

8 வயதான சிறுமி ஒருவருக்கு, குறித்த இளைஞர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என தெரிவித்தே, பொதுமக்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகின்றது.

சம்பவ தினத்தில், குறித்த இளைஞர் தனது முச்சக்கரவண்டியில் பயணித்த போது, 8 வயதான சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்.

அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எவரும் இல்லாத நிலையில், குறித்த இளைஞர் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து குறித்த சிறுமி அச்சம் காரணமாக சத்தமாக அழுதார்.

சிறுமியின் அழுகுரல் கேட்டு விரைந்த அயலவர்கள், நடந்தவற்றை அறிந்து கொண்டு, குறித்த இளைஞரை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, கடுமையாகத் தாக்கியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top