Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
கோமாவில் இருந்தவரைக் காப்பாற்றிய கோழித்துண்டு!

SooriyanFM Gossip - கோமாவில் இருந்தவரைக் காப்பாற்றிய கோழித்துண்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

845 Views
தாய்வானிலுள்ள வட மேற்குப் பகுதியில் வசித்து வந்த  18 வயதான இளைஞர் ஒருவர், வாகன விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்தார். 

இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் திடீரென கோமா நிலைக்குச் சென்றார். குறித்த இளைஞர் 62 நாட்களாக தொடர்ந்து கோமாவில் இருந்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த இளைஞரின் உறவினர்கள், அவருக்கு நினைவு திரும்ப வேண்டும் என அருகில் இருந்து பிரார்த்தனை செய்துள்ளனர். இதன் போது குறித்த இளைஞரின் மூத்த சகோதரர் நகைச்சுவையாக ''உனக்கு மிகவும் பிடித்த கோழித்துண்டை நாங்கள் சுவைக்க போகின்றோம்'' என, கூறியுள்ளார்.

இதனை அடுத்து கோமாவில் இருந்த குறித்த இளைஞர் திடீரென விழித்து, எனக்கும் கோழித்துண்டு வேண்டும் என கேட்டுள்ளார். இதனை அடுத்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட மருத்துவர்கள், 62 நாட்களாக இளைஞருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தோல்வி அடைந்த போதிலும், ஒரே ஒரு கோழித்துண்டு இவரைக் காப்பாற்றி விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top