Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
10
கணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...

Sooriyan Gossip - கணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,219 Views
துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான் உள்ளிட்ட பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். 

இவர் கடந்த தினம் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இனிதே நடந்ததை அடுத்து, தற்போது புதுமண தம்பதிகள் மாலைதீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளமை ரசிங்கர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top