Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .

Sooriyanfm gossip - வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,029 Views
இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விண்கல் ஒன்று விழுந்தது.அந்த விண்கல் அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம்.

முதலில் என்ன நடந்தது ?இது ஆச்சரியமான ஒரு கதைதான்.இந்தோனேசியாவை தீவைச் சேர்ந்த ஜோஷ்வா ஹுடாகாலுங் ஒரு சவப்பெட்டி செய்யும் தொழிலாளி. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் அவர் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் வீட்டுக் கூரையின் மீது ஏதோ விழுவதை போன்ற மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டுள்ளது.அந்த சத்தம் கூரையைப் பிய்த்துக் கொண்டு சில நொடிகளில் வீட்டினுள் பாய்ந்தது.

முதலில் அது என்ன என்று பார்க்க பயந்த ஜோஷ்வா,தனது வீட்டு கூரை மீது ஏதோ ஒரு வித்தியாசமான பொருள் ஒன்று இருப்பதைப் பார்த்தார்.பாய்ந்து வந்த பாறை அவர் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு ,வீட்டின் மண் தரையில் 15 செ.மீ ஆழத்தில் புதைந்தது.அதன் பிறகு ஜோஷ்வா அதைத் தோண்டி எடுத்தார் அதன் எடை சுமார் 2 கிலோ இருந்தது.அதை அவர் தூக்கியபோது,அது சூடாக இருந்தது என தெரிவித்தார்.அந்த அதிசய கல்லைப் பார்த்த ஜோஷுவா அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.அந்த செய்தி இந்தோனேசியாவை தாண்டி சர்வதேச அளவில் பரவியது.

விண்கற்கள் 400 கோடி ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.அதாவது அவற்றின் வயது பூமியின் வயதைவிட அதிகம். "சூரியக் குடும்பம் தோன்றிய ஆரம்பக் கட்டத்தில் உருவான ஒன்றைக் கையில் ஏந்தியது அற்புதமான ஓர் அனுபவத்தைத் தந்தது எனவும் அதன் வாசனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.அதன்பின் ஜேர்ட் இருதரப்புக்கும் பாலமாக இருந்து அந்த விண்கல் விற்பனையானது.அதற்கு சரியான தொகையும் கொடுக்கப்பட்டது.ஆனால் செய்திகளில் இடம்பிடித்த அளவுக்கு இல்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top