Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA

Sooriyanfm Gossip - சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYASooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,387 Views
இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படமாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் உள்ளதாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சூரரைப் போற்று திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்தியாவின் பெருமை சூர்யா என்றும் 2020 ஆம் ஆண்டின் சிறந்த படம் சூரரைப் போற்று என்றும் சூர்யா ரசிகர்கள் #PrideOfIndianCinemaSURIYA என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.இவை எல்லாம் பார்க்கும் பொழுது சூர்யாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த திரைப்படமும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top