கணவரின் பிறந்தநாளை கொண்டாட மாலைதீவுக்கு சென்றுள்ள சமந்தா,அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில்,நேற்று பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.